ஷேம தண்டலம்
- மஞ்சள் பொடி
- அரிசி
- பெருமாள் படம்
- வெற்றிலை பாக்கு, மஞ்சள்
- சர்க்கரை
- துவரம் பருப்பு
- கடலை பருப்பு
- உளுத்தம் பருப்பு
- புளி
- உப்பு
- கடுகு
- சீரகம்
- வெல்லம்
- நல்லெண்ணெய்
- ஓ.கே.ஆயில்
- மஞ்சள் வாழைப்பழம்
- தேங்காய் எண்ணெய்
- நெய்
- பெருங்காயம்
- காபி பொடி
- முந்திரி
- திராட்சை
- ஏலக்காய்
- அப்பளம்
- கடலை மாவு
- மைதா
- ரவை
- அரிசி மாவு
- பூசணிக்காய்
- பரங்கிக்காய்
- வெண்டைக்காய்
- கத்திரிக்காய்
- அவரைக்காய்
- வாழைக்காய்
- மஞ்சள் வாழைப்பழம்
- கண்ணாடி
- சீப்பு
- பவுடர்
- டூத்பேஸ்ட்
- டவல்
- சோப்பு
- மனை பலகை - 1 ஜோடி
நாதஸ்வரம்
- சக்ஸபோன்
- 2 தவில்
- நாதஸ்வரம்
புஷ்பம்
- பெருமாள் மாலை
- வெல்கம் மாலை
- ரிஷப்ஷன் மாலை
- முகூர்த்த மாலை
- மாற்று மாலை
- மல்லிகை செண்டு இதர... உதிரி:புஷ்பங்கள்
வைதீக சாமான்கள்
நிச்சயதார்த்த தட்டுகள் - 24
- மஞ்சள்வாழைப்பழம்
- பச்சை வாழைப்பழம்
- செவ்வாழை
- ஆப்பிள்
- அன்னாசி
- ஆரஞ்சு
- சாத்துக்குடி
- சப்போட்டா
- கொய்யா
- மாம்பழம்
- பன்னீர் திராட்சை
- பச்சை திராட்சை
- மாதுளை
- செர்ரி
- பேரிச்சம் பழம்
- பாதாம் பருப்பு
- முந்திரி
- திராட்சை
- அக்ருட்
- அத்திப்பழம்
- டைமண்ட் கல்கண்டு
- சர்க்கரை
- மஞ்சள்வெற்றிலை பாக்கு
- மாப்பிள்ளை சீர் சாமான்கள்
- Full Items with திருமண்பெட்டி வடகலை/தென்கலை́
- வெள்ளிகம்பி
காசி யாத்திரை
- பட்டுப்பாய் (பெண்ணின் பெயர் ̃ மாப்பிள்ளை பெயரும் தேதி முதற்கொண்டு பதித்தது.
- குடை, தடி , விசிறி, பாதரக்ஷை (அளவு)
- ஸ்தோத்ர புத்தகம், வஸ்திரம், தேங்காய்
விரத பஷணங்கள் (பெரியது)
- Tray (Plastic or Steel).
- திரட்டி ப்பால்
- லட்டு
- ரவா லட்டு
- பாதுஷா
- மைசூர்பாக்கு
- நுக்கல்
- அப்பம்
- ஜாங்கிரி
- மனோப்பூ
- ஓமப்பொடி
- குழம்புப்பால்
பணியாரக்காய்
- லட்டு
- வேர்க்கடலை
- மனோகரம்
- மைசூர்பாக்கு
- முந்திரி
பாக்கேட் பஷணங்கள்
- லட்டு
- பாதுஷா
- போன்விட்டா கேக்
- காராசேவ்
- நேஷனல் கேக்
- கைமுறுக்கு
- சோன்பப்டி
- மிக்சர்
- காராபூந்தி்
- ஓமப்பொடி
- Packing (Plastic Cover / Zip Lock/ Cover Board Box / Plastic Container)
தேங்காய் தாம்பூலபை
- Material : Plastic, Foam, Net, Paper, Board, Jute, Rexine.
ஊஞ்சல்
- பித்தளை தாம்பாளம் - 1
- பித்தளை வட்டஅடுக்கு - 2
- பித்தளை சொம்பு - 2
- பித்தளை போசி - 1
- பித்தளை விளக்கு - 2
- பித்தளை எண்ணெய் கூடம் - 1
- பிடி சாதம்
- ஆரத்தி
- முத்தாரத்தி
- திருஷ்டி தேங்காய்